Tag: AMMK

அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரனின் அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க. மற்றும் அ.ம.மு.க. இடையே மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு!பின்னர் செய்தியாளர்களுக்கு...

அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு , வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை...

சென்னை பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் – டிடிவி தினகரன்!

தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசின்...

அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் – டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் என அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம். என அமமுகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர்...

விவசாயிகளை கைது செய்து குற்றவாளிகளை போல நடத்துவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்!

திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளைக் கைது செய்து குற்றவாளிகளைப் போல நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சர் தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்புக்கு சாதகமாக இருக்கிறோம் என்று சொல்லும் தமிழக முதலமைச்சர் அவர்கள் அந்த சாதிவாரி கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த தயங்குவது ஏன்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக...