Tag: An Se Young

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி! ஆன் சே-யங்கிடம் போராடித் தோற்ற பி.வி. சிந்து – சாம்பியன் பட்டம் நழுவியது!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்தார். தென் கொரியாவின் உலகின் நம்பர் 1...