Tag: Anasuya
தேம்பி தேம்பி அழுது வீடியோ வெளியிட்டுள்ள பிரபல தெலுங்கு நடிகை!
தெலுங்கு நடிகை அனுசுயா தேம்பித் தேம்பி அழுது வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தொலைக்காட்சி தொகுப்பாளனியாக அறிமுகமாகி அதன் பின் தெலுங்கு படங்களில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனுசுயா...
