Tag: Anbanantham
நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக ‘Gen Z’ பிரிவு நிர்வாகி அன்பானந்தம் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு!
தமிழக முதல்வர் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட விவகாரத்தில், போலீசாரால் தேடப்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக 'Gen Z' பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தம், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி ஓசூர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில்...
