Tag: Anbumani Ramadoss PMK

“மாநில உரிமைகளைத் தாரை வார்க்காதே!” – துணைவேந்தர் தேடல் குழு விவகாரத்தில் தமிழக அரசை சாடிய அன்புமணி!

தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான தேடல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்காகப் பல்கலைக்கழகச் சட்டங்களைத் திருத்தத் தமிழக அரசு எடுத்து வரும் முடிவுக்குப் பாட்டாளி மக்கள்...