Tag: Annamalai News
கட்சியாக மாறுவதில் தாமதமா? அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தில் எழும் சலசலப்புகளும் தொண்டர்களின் நிலையும்!
முன்னாள் பாஜக மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை புதிதாகத் தொடங்கியுள்ள 'வீ தி லீடர்ஸ்' (We The Leaders) இயக்கம், தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள போதிலும், அதை முழு...
