Tag: Annamalai Remake
‘அண்ணாமலை’ படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை – சிவகார்த்திகேயன் விருப்பத்தால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!
நடிகர் சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அண்ணாமலை’ திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு தமிழ் திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.‘அண்ணாமலை’ ரீமேக்...
