Tag: Anna's story
அண்ணாவின் கதை
இரா.கண்ணன்
ஐக்கிய நாடுகள் சோமாலியா ஹிர்ஷ பெல்லே மாநில அலுவலக துணைத்தலைவர்
எழுத்தாலும் பேச்சாலும் பாசத்தாலும் தமிழர்களின் இதயத்தில் நிரந்தரமாய் இடம்பிடித்த ஒரு சாமானியனின் சரித்திரமே அண்ணாவின் கதை. அந்தச் சரித்திரம் தமிழர்களின் எழுச்சிச்...
