Tag: Anti-Yoon protester
ஏணி வைத்து வீட்டுக்குள் இறங்கி அதிரடி..! தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது..!
தென் கொரியாவில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி, கிளர்ச்சியை தூண்ட முயன்ற குற்றச்சாட்டில் அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோலை ஊழல் தடுப்புப் பிரிவினர் இன்று கைது செய்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.தென் கொரியாவில்...