Tag: Appointment
திடீர் மாற்றம்! பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க பிரபலம் நியமனம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஸ்மித் தேர்வு!அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்; டெஸ்ட் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டிகளுக்கும் வழிகாட்டுவார் என பிசிபி அறிவிப்பு!
பாகிஸ்தான்...
ஜிப்மர் துணை இயக்குநராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கேசவன் தேர்வு!
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் துணை இயக்குநர் (நிர்வாகம்) பதவிக்கு, பணிமாறுதல் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கேசவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள இந்த உயர் நிர்வாகப் பதவிக்கு, பணிமாறுதல் அடிப்படையில்...
ஸ்டீஃபன் ஃப்ளெமிங்கின் புதிய அவதாரம்: இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு!
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் வெற்றிகரமான பயிற்சியாளருமான ஸ்டீஃபன் ஃப்ளெமிங், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச...
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் உத்தரவு
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னணிப் பேச்சாளர் லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், லயோலா மணிக்கு இதற்கான நியமன...
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம்!” – தவெக அரசின் ஊழலைத் தோலுரித்த நயினார் நாகேந்திரன்!
"தமிழகத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நியமனத்திற்காக ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் பேசப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் கூட வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுதான் தவெக அரசின் ஊழல் ஆரம்பம்"...
24 மணிநேரத்தில் பறிபோன அரசுப் பதவி: முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடர் நியமனம் ரத்து!
தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் 'சிறப்புப் பணி அலுவலராக' (OSD) நியமிக்கப்பட்ட அவரது ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிரிவேலின் நியமன உத்தரவு, கடும் எதிர்ப்புகள் காரணமாக 24 மணி நேரத்திற்குள் ரத்து...
