Tag: AQI

சென்னையில் அதிகரித்த காற்று மாசு! தீபாவளி பட்டாசுகளால் பாதிக்கப்பட்ட காற்றின் தரம் – ராயபுரத்தில் அதிகபட்ச AQI 238!

தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.ராயபுரத்தில் அதிகபட்சமாக 238 AQI பதிவுசென்னையில்...