Tag: argue
ஆளுநர்கள் மசோதாக்களை தாமதப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வாதம்
"ஆளுநர்கள் கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டு மசோதாவை படிக்க பல மாதங்கள் எடுத்துக்கொள்ள முடியாது" என்று : உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கடுமையாக விமர்சித்தது.மசோதாக்களை நிறுத்தி வைக்க குடியரசு தலைவருக்கும் ஆளுநருக்கும் எந்த தனி...