Tag: Arjun Reddy

தனுஷ் இயக்கும் புதிய படத்தில் இணையும் அர்ஜுன் ரெட்டி பட நடிகை!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மட்டுமல்லாமல் தற்போது சிறந்த இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படம்...