Tag: Armed Police

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதப் படை காவலர் ராஜா மரணம்!  உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதப் படை காவலர் ராஜா (46) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பான...