Tag: Arrest DSP

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிணையில்லா பிடி ஆணை பிறப்பித்துள்ளாா்.திண்டுக்கல் முத்தழகு பட்டியில் கடந்த 2018ம் ஆண்டு சக்திவேல் என்பவர்  வெட்டி...