Tag: Arulnithi

“கழுவேத்தி மூர்க்கன் ட்ரெய்லர் வெளியானது – லேட்டஸ்ட் அப்டேட்”

கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு ராட்சஷி படத்தை இயக்கிய கௌதம ராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்திருக்கிறது மற்றும் டி இமான்...