Tag: Asian Games
தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் அபாரம்! ஆசிய விளையாட்டில் 2-வது பதக்கம்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்....
ஜப்பானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.. 4-வது வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேற்றம்!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்திய அணி ஜப்பானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய...
ஆசிய விளையாட்டு: ஈரானை 40-34 என்ற கணக்கில் வீழ்த்தி ஆண்கள் கபடி தங்கம் வென்ற இந்தியா!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கபடி அணி மீண்டும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரானை 40-34 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி...
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்!
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைத்துள்ளது. மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் (50m Rifle 3P) அணிகள் பிரிவில் இந்திய அணி...
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 3-வது தங்கம்: மகளிர் கபடி அணி சாதனை
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 3-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் கபடி அணியினர் இறுதிப்போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை...
ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம்: ஜோஷ்னா-வேலவனுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதலமைச்சர் விஜய்!
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமாருக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.இந்திய...
