Tag: August release
ஆதி – லட்சுமி மேனன் கூட்டணியில் சப்தம்… வெளியீடு குறித்த தகவல்…
2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஈரம். இப்படத்தில் ஆதி, ரம்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஈரம் பட கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்தது....