Tag: Auroville Protest
ஆரோவில் நில ஆக்கிரமிப்பு புகார்: உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு – விவசாயிகள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு!
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள ஆரோவில் பகுதியில் நிலப் பரிமாற்ற முறைகேடுகள், நில ஆக்கிரமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று...
