Tag: Authoritarian Politics
தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு கண்டிக்கத்தக்கது: பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கடும் கண்டனம்!
நீட் தேர்வை எதிர்த்தும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான (EWS) 10 சதவீத இட ஒதுக்கீட்டை கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படவிருந்த மிதிவண்டிப் பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு திராவிட...
