Tag: Auto Fare
ஆட்டோ, கால் டாக்ஸி கட்டணத்தை முறைப்படுத்தாவிட்டால் தொடர் முற்றுகைப் போராட்டம் – கோயம்பேட்டில் ஓட்டுநர்கள் எச்சரிக்கை!
அரசு நிர்ணயித்த ஆட்டோ மீட்டர் கட்டணத்தைப் பின்பற்றாமல், தனியார் கால் டாக்ஸி நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தை நிர்ணயிப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்....
கடந்த ஆட்சியாளர்கள் எங்களை மதிக்கவே இல்லை!– பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டண உயர்வு; முதல்வர் விஜய்க்கு ஓட்டுநர்கள் பாராட்டு!
நீண்டகால கோரிக்கைக்கு நடவடிக்கை எடுத்ததாக மகிழ்ச்சி – ஆட்டோ ஓட்டுநர்கள் வரவேற்புதமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில், தற்போது கட்டண உயர்வு நடவடிக்கை...
13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு!
முதல் 1.8 கி.மீ. தூரத்துக்கு ரூ.50; கூடுதல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25 – இரவு நேரத்தில் ஒன்றரை மடங்கு கட்டணம்தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய...
பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்! பெண்களுடன் மோதலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது
பெங்களூருவில் ஆட்டோ கட்டணம் தொடர்பான வாக்குவாதம் கைகலப்பாக மாறிய சம்பவத்தில், 2 பெண்களுடன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்...
ஆட்டோ கட்டணம் உயர்கிறதா? பொதுமக்கள் அதிர்ச்சி! தமிழக அரசு நாளை மறுதினம் அவசர ஆலோசனைக் கூட்டம்!
தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது தொடர்பான முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. பெட்ரோல் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பொதுமக்கள்...
