Tag: Auto Shankar
சிறைக்கைதிகள் தப்பி செல்வது தொடர்கிறது- சிறைத்துறையில் தொடரும் பாதுகாப்பு குறைபாடுகள்: வரலாற்றுச் சம்பவங்களை நினைவூட்டும் தேனி மற்றும் புழல் கைதிகள் தப்பியோட்டம்!
தமிழகத்தில் சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த வாரம் சென்னை புழல் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பிய நிலையில், தற்போது தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து...
