Tag: Avadi News
திருநின்றவூர் அருகே சோகம்: அறுந்துவிழுந்த உயர் அழுத்த மின்சாரக் கேபிள் பாய்ந்து தனியார் நிறுவனக் காவலாளி பரிதாப பலி!
சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் உயர் அழுத்த மின்சாரக் கேபிள் திடீரென அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி தீப்பற்றிய விபத்தில் தனியார் நிறுவனக் காவலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச்...
