- Advertisement -
சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து, காவியா கலாநிதி மாறன் – அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
சந்திப்பின்போது உடனிருந்த காவேரி கலாநிதி

இந்தச் சந்திப்பின்போது காவேரி கலாநிதியும் உடனிருந்தார். திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்குமாறு ஆளுநருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
கலாநிதி மாறன் தமிழக ஆளுநரைச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜயைச் சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழ் வழங்கிய கலாநிதி மாறன்!
