Tag: ayothithasar birthday

அயோத்திதாசர் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கி திண்ணமாக நடைபோட உறுதியேற்போம் – மு.க.ஸ்டாலின்!

அயோத்திதாசர் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கி திண்ணமாக நடைபோட உறுதியேற்போம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தமிழன், திராவிடன் என்னும் இரு சொற்களை அரசியல்...