Tag: Ayyavazhi

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: அய்யாவழி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தத் திட்டம் – தங்கமோகன் அறிவிப்பு!

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அய்யாவழி சார்பில் அனைத்து மக்களுக்கும் பொதுவான வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக அய்யாவழி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக கல்லிடைக்குறிச்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.2026 தமிழக...