Tag: Azhagiya ThamizhMagan
அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து வில்லனாகவும் களமிறங்கும் விஜய்…..’GOAT’ அப்டேட்!
விஜய் நடிக்கும் 68 வது படத்திற்கு "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என பெயரிடப்பட்டு படப்பிடிப்புகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்....