Tag: Baba Aparajith

களத்திலிருந்து பயிற்சியாளர் இருக்கைக்கு: 32 வயதில் முதல் தர கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் பாபா அபராஜித்!

இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திரமாக உருவெடுத்து, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கியப் பங்காற்றிய தமிழக ஆல்-ரவுண்டர் பாபா அபராஜித், தனது 32-வது வயதில் முதல் தர கிரிக்கெட்டிலிருந்து...