Tag: Background score
‘தங்கலான்’ படத்துக்கு பலம் கொடுத்த பின்னணி இசை….. ஜி.வி. பிரகாஷின் நெகிழ்ச்சி பதிவு!
தங்கலான் படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.தங்கலான் திரைப்படமானது பா ரஞ்சித்தின் இயக்கத்திலும் நடிகர் விக்ரமின் நடிப்பிலும் உருவாகியிருந்தது. இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின்...
