Tag: BalasubramaniaSwamy
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்களின் அலைமோதிய கூட்டம்: 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், சுமார் 2 மணி...
