Tag: Ban NEET Campaign
‘BAN NEET’ டி-சர்ட்டுடன் பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி: அனிதா நினைவு நாளில் கவனத்தை ஈர்த்த மனிதநேய ஜனநாயகக் கட்சி!
மருத்துவக் கனவோடு உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு, நீட் தேர்வுக்குத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், 'BAN NEET' என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட் அணிந்து...
