Tag: Band for girls
பவதாரிணி பெயரில் சிறுமிகளுக்கான இசைக்குழு தொடங்கும் இளையராஜா!
இசைஞானி இளையராஜா, பவதாரிணியின் பெயரில் 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய இசைக்குழுவை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.இசைஞானி இளையராஜாவின் செல்ல மகள் தான் பவதாரிணி. இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடகியாகவும் பலம் வந்தவர்....