Tag: banking demands

நாளை நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 5 நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்!

வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாளை (செப்டம்பர் 11) நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. முக்கியக்...