Tag: Batlagundu
வத்தலக்குண்டு அருகே ஆடு திருடும் கும்பல் அட்டகாசம் – 3 ஆடுகளைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள குரும்பபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பலரும் ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகளைக் குறிவைத்து...
