Tag: Belgium Gold
கழிவுநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது கிடைத்த ரூ.99 கோடி தங்கக் கட்டிகள்! பெல்ஜியத்தில் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது, சுமார் ரூ.99 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 18 வயது மாணவர் இந்தப் புதையலைக்...
