Tag: Bengaluru Pub
பெங்களூரு மதுபான பப்பில் போலீசாரை மிரட்டிய சர்ச்சையைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரி விகாஸ் மர்மத் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு
பெங்களூருவில் உள்ள மதுபான பப்பில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை மிரட்டியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி விகாஸ் மர்மத்தை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.பெங்களூரு...
