Tag: Bharani Deepam
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வரும் நவம்பர் 15ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.இதையொட்டி, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று...
