Tag: Bharuch Accident

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பலி; நச்சு வாயு கசிவால் பரபரப்பு!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தைத் தொடர்ந்து நச்சு வாயு கசிவு...