Tag: BJP Asirvatham Acharya
தவெக ஆட்சியில் ஊழல் தொடங்கிவிட்டது: முதல்வர் அலுவலகப் புதுப்பிப்பு விவகாரத்தில் பாஜக கடும் கண்டனம்!
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி தருவதாகக் கூறிவிட்டு தற்போது ஊழலுக்கு வித்திட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச்...
