Tag: Bjp B Team
ஆம் ஆத்மி ‘பி’ டீம்தான்… பாஜகவினரை இயற்கை சும்மா விடாது… ஆத்திரத்தில் சாபம் விடும் காங்கிரஸ்..!
உத்தரபிரதேசத்தின் மில்கிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக தலைவர்கள் டிரம்ஸ் வாசித்து கொண்டாடினர். மறுபுறம், டெல்லி முதல்...
