Tag: BJP Minister
30 அடி கரப்பான் பூச்சி பொம்மையை எரித்த பாஜக அமைச்சர்! “இலவச விளம்பரத்திற்கு நன்றி” – அபிஜீத் தீப்கே பதிலடி!
டெல்லியில் தசரா விழாவையொட்டி ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் உருவ பொம்மைகளுடன் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP)...
