Tag: Bobby

சிரஞ்சீவி பட இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி!?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட...