Tag: break soon
திமுக கூட்டணி விரைவில் உடையும் – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
அதிமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உலகநாதபுரத்தில் அமைந்துள்ள தனியார் மஹாலில் ராமநாதபுரம் மாவட்ட கழகத்தின் சார்பில் கள ஆய்வு...