Tag: Bribery Case

ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: திமுக பிரமுகர் முத்துக்குமாரை 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.400 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக பிரமுகர் முத்துக்குமாரை வரும் 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்கச் சிறப்பு நீதிமன்றம்...

ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: நவம்பர் 2-ம் தேதி வரை அன்பில் மகேஷுக்கு ஜாமீன் இல்லை!

ரூ.400 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதே வழக்கில் அன்பில்...

ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: தலைமறைவாக இருந்த திமுக பிரமுகர் முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.400 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், கடந்த ஜூன் மாதம் முதல் தலைமறைவாக இருந்த திமுக பிரமுகர் முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.ஜூன் மாதம்...

ரூ.100 கோடி முறைகேடு வழக்கில் அன்பில் மகேஷ் கைது!

முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதிரடி நடவடிக்கை!தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை முறைகேடாகப் பணம் வசூலித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக...

ஓசூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய லஞ்ச வழக்கு: சேலம் புரோக்கர் வீட்டில் 6 கிலோ தங்கம், ₹27 லட்சம் ரொக்கம் பறிமுதல்

லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையில் பலகோடி சொத்துக்கள் அம்பலம்; வெளிநாட்டு தொடர்புகள் குறித்தும் தீவிர விசாரணைஓசூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலக லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகரின் (புரோக்கர்) சொகுசு பங்களாவில் நடைபெற்ற...

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள்- ஊத்தங்கரை எம்.எல்.ஏ பேரம் வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம் சட்டப்பேரவைக்கு முன் விஜய் அரசுக்கு அடுத்தடுத்த சட்டச் சிக்கல்கள்!

​சட்டமன்றக் கூட்டத்தொடர் மற்றும் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கலை ஒட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள சில முக்கிய உத்தரவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன....