Tag: Bungalow Controversy
அமைச்சர் கீர்த்தனா ரூ.10 கோடிக்கு பங்களா வாங்கியதாகப் பரபரப்பு! “அந்த வீட்டுக்கும் அமைச்சருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” – ஆவணங்களுடன் விளக்கம் அளித்த பராமரிப்பாளர்
சிவகாசி அருகே ரூ.10 கோடி மதிப்பிலான பிரமாண்ட பங்களாவைத் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வாங்கியதாகச் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்தப் பங்களா சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர் அருள்முருகனுக்குச் சொந்தமானது...
