Tag: Bureau of India Standards (BIS)

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

ஒவ்வொரு நகைக்கடைக்கும் தனி எண். இன்று முதல் இந்த நகைகளை மட்டுமே விற்க அனுமதி! இன்று முதல் அனைத்து தங்க நகைகளிலும் ஹால்மார்க் முத்திரையுடன் HUID எனப்படும் ஆறு இலக்க பிரத்யேக குறியீட்டு எண்...