Tag: C.V.Shanmugam

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!

 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நலக்குறைவுக் காரணமாக, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாட்னாவில் குவிந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்!அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகத்துக்கு நேற்று (ஜூன் 22)...