Tag: candiate lalanithi veerasamy

பெரம்பூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெரம்பூரில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலானது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியில் தமிழகத்தில் 7 கட்டங்களாக...