Tag: Cannes film festival

கையில் மாவுக்கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய்!

நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 1997 இல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு ஜீன்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா...