Tag: captioned healing
பிரபல நடிகை லாவண்யா திரிபாதிக்கு கால் முறிவு… ரசிகர்கள் பிரார்த்தனை….
தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. இதைத்தொடர்ந்து, ‘மாயவன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். தமிழில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே இவர் படங்கள்...
